பரம்படித்தல்
parampatithal
பரம்புச் சட்டத்தால் நிலத்தைச் சமப்படுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உழுதபின் விதைத்தற்காக பரம்புப்பலகையால் நிலத்தைச் சமன்செய்தல். குலப்பொன்னித் திருநாடர் பரம்படிக்க (ஏரெழு.26) To level ploughed land by a board or drag, for sowing;
Tamil Lexicon
parampaṭi-,
v. tr. பரம்பு2 +.
To level ploughed land by a board or drag, for sowing;
உழுதபின் விதைத்தற்காக பரம்புப்பலகையால் நிலத்தைச் சமன்செய்தல். குலப்பொன்னித் திருநாடர் பரம்படிக்க (ஏரெழு.26)
DSAL