Tamil Dictionary 🔍

வரம்பிகத்தல்

varampikathal


அளவிலதாதல் ; அளவுகடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவிலதாதல். வானின் றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் வைப்பு (கம்பரா. அயோத். மந்திரப். 1). 1. To be boundless; அளவுகடத்தல். 2. To exceed limits;

Tamil Lexicon


அளவுகடத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


varampika-
v. intr. id.+இக-.
1. To be boundless;
அளவிலதாதல். வானின் றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் வைப்பு (கம்பரா. அயோத். மந்திரப். 1).

2. To exceed limits;
அளவுகடத்தல்.

DSAL


வரம்பிகத்தல் - ஒப்புமை - Similar