ஆசரணம்
aasaranam
பழக்கம் ; வழக்கம் ; அனுட்டானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுஷ்டானம். Observance, usage practice;
Tamil Lexicon
ஆசரணை, s. observance, usage, practice, அனுஷ்டானம்.
J.P. Fabricius Dictionary
[ācaraṇam ] --ஆசரணை, ''s.'' Obser vance, instituted rites, அனுஷ்டானம். 2. Usage, practice, வழக்கம். Wils. p. 16.
Miron Winslow
ācaraṇam
n. ā-carana.
Observance, usage practice;
அனுஷ்டானம்.
DSAL