ஆரோகணம்
aaroakanam
ஏறுகை ; கமகம் பத்தனுள் ஒன்று ; கற்படி ; தாழ்வாரம் ; வெளிப்போகை ; முன்வாயில் ; ஏணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏறுகை. 1. Ascending, rising, mounting; கமகம் பத்தனு ளொன்று. (பரத. இராக. 24.) 2. Complete ascent of the gamut, one of ten kamakam, q.v.; கற்படி. (திவா.) 3. Staircase; தாழ்வாரம். (பிங்.) 4. Inclined roof; ஏணி. Pond. 3. Ladder; வெளிப்போகை. (நாநார்த்த.) 1. Exit; முன்வாயில். (நாநார்த்த.) 2. Front entrance of a house;
Tamil Lexicon
s. ascension, rising, ஏறுகை; 2. steps, a staircase, படிக் கட்டு.
J.P. Fabricius Dictionary
, [ārōkaṇam] ''s.'' Ascension, எழு ச்சி. 2. Rising, ஏறுகை. 3. Step or flight of steps, a stair-case, stone-steps, கற்படி. Wils. p. 119.
Miron Winslow
ārōkaṇam
n. ā-rōhaṇa.
1. Ascending, rising, mounting;
ஏறுகை.
2. Complete ascent of the gamut, one of ten kamakam, q.v.;
கமகம் பத்தனு ளொன்று. (பரத. இராக. 24.)
3. Staircase;
கற்படி. (திவா.)
4. Inclined roof;
தாழ்வாரம். (பிங்.)
ārōkaṇam
n. ārōhaṇa.
1. Exit;
வெளிப்போகை. (நாநார்த்த.)
2. Front entrance of a house;
முன்வாயில். (நாநார்த்த.)
3. Ladder;
ஏணி. Pond.
DSAL