Tamil Dictionary 🔍

ஆய்வாதல்

aaivaathal


āy-vā
v. intr. ஆ-+
To bring good luck;
கூடிவருதல். ஆய்வந்த வீடு. Loc.

āy-vā
v. tr. ஆய்-+.
To investigate, scrutinise, make research in;
ஆராய்தல். தண்டமி ழாய்வந்திலார் (பரிபா. 9. 25).

DSAL


ஆய்வாதல் - ஒப்புமை - Similar