Tamil Dictionary 🔍

ஆய்தம்

aaitham


மூன்று புள்ளி (ஃ) வடிவினதாகிய ஓரெழுத்து , சார்பெழுத்துகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சார்பெழுத்துளொன்று. (தொல். எழுத். 2.) The letter ஃ 'k' one of ten cārpeḻuttu, q.v.;

Tamil Lexicon


ஆய்தப்புள்ளி, s. the letter ஃ used in poetry both as a vowel and as a consonant.

J.P. Fabricius Dictionary


குற்றாய்தம், முற்றாய்தம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [āytm] ''s.'' The letter ஃ, so called from the indistinctness of its sound, or from the peculiarity and minuteness of its form. It is chiefly a consonant, but sometimes occurs as a vowel; yet it cannot be confounded with another letter, தனிநிலை. ''(p.)''

Miron Winslow


āytam
n. prob. ā-šrita.
The letter ஃ 'k' one of ten cārpeḻuttu, q.v.;
சார்பெழுத்துளொன்று. (தொல். எழுத். 2.)

DSAL


ஆய்தம் - ஒப்புமை - Similar