ஆயத்தம்
aayatham
முன்னேற்பாடு ; அணியம் , சித்தம் ; போருக்குத் தயார் ; கூர்மை ; கோபம் ; தள்ளுகை ; இசைக்கிளையில் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னேற்பாடு. 1. Preparation; சித்தம். 2. Readiness போர்க்குச் சன்னத்தம். (கம்பரா. கும்பக. 77.) 3. Warlike preparation, equipment; இசைக்கிளையில் ஒன்று. (பெரியபு. ஆனாய 26, உரை.) A musical mode; தள்ளுகை. 3. Rejection; கூர்மை. 1. Sharpness; கோபம். 2. Anger;
Tamil Lexicon
s. preparation, readiness, ஆசர். ஆயத்தப்பட, to get ready, ஆயத்தப் பாடு, readiness. ஆயத்தம்பண்ண, ஆயத்தப்படுத்த, to prepare, make ready.
J.P. Fabricius Dictionary
எத்தனம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [āyttm] ''s.'' Preparation, readiness, promptness, எத்தனம். ''(c.)''
Miron Winslow
āyattam
n. ā-yatta.
1. Preparation;
முன்னேற்பாடு.
2. Readiness
சித்தம்.
3. Warlike preparation, equipment;
போர்க்குச் சன்னத்தம். (கம்பரா. கும்பக. 77.)
āyattam
n. āyasta. (நாநார்த்த.)
1. Sharpness;
கூர்மை.
2. Anger;
கோபம்.
3. Rejection;
தள்ளுகை.
āyattam
n. (Mus.)
A musical mode;
இசைக்கிளையில் ஒன்று. (பெரியபு. ஆனாய 26, உரை.)
DSAL