ஆத்தம்
aatham
விருப்பம் ; குருவுக்குச் செய்யும் பணிவிடை ; அன்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குருவுக்குச் செய்யும் அனுகூல விருத்தி. (வேதா.சூ.12.) 2. Conducting oneself so as to please one's guru, one of four kuru-cēvai, q.v.; இஷ்டம். ஆத்தமானார் (திருவாச.4, 46). 1. Friendship, intimacy; அன்பு. ஆத்தமுறு தொண்டரை யழைத்திவை விளம்பும் (இரக்ஷணிய. பக். 47). Devotion;
Tamil Lexicon
உண்மை.
Na Kadirvelu Pillai Dictionary
āttam
n. āpta.
1. Friendship, intimacy;
இஷ்டம். ஆத்தமானார் (திருவாச.4, 46).
2. Conducting oneself so as to please one's guru, one of four kuru-cēvai, q.v.;
குருவுக்குச் செய்யும் அனுகூல விருத்தி. (வேதா.சூ.12.)
āttam
n. āpta.
Devotion;
அன்பு. ஆத்தமுறு தொண்டரை யழைத்திவை விளம்பும் (இரக்ஷணிய. பக். 47).
DSAL