ஆய்வு
aaivu
ஆராய்கை ; அகலம் ; வருத்தம் ; நுணுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆராய்கை. ஆய்வரும் பெருவலி (கம்பர. அகத்திய. 5). 1. Investigation, research; அகலம். (திவா.) 2. Width, breadth; நுணுக்கம். 4. Minuteness, diminution, reduction; வருத்தம். (சூடா.) 3. Distress, suffering;
Tamil Lexicon
, ''v. noun.'' Investigation, examination, attention, &c., ஆராய்ச்சி. ''(p.)''
Miron Winslow
āyvu
n. id.
1. Investigation, research;
ஆராய்கை. ஆய்வரும் பெருவலி (கம்பர. அகத்திய. 5).
2. Width, breadth;
அகலம். (திவா.)
3. Distress, suffering;
வருத்தம். (சூடா.)
4. Minuteness, diminution, reduction;
நுணுக்கம்.
DSAL