அயுதம்
ayutham
பதினாயிரம் ; பிரிவின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதினாயிரம். (இரகு. திருவவ. 1.) Ten thousand;
Tamil Lexicon
s. ten thousand, பதினாயிரம்.
J.P. Fabricius Dictionary
    , [ayutam]    ''s.'' Ten thousand, பதினா  யிரம். Wils. p. 65. 
Miron Winslow
    ayutam
n. ayuta.
Ten thousand;
பதினாயிரம். (இரகு. திருவவ. 1.)
DSAL