யுத்தம்
yutham
போர் ; பொருத்தமானது ; நான்குமுழங்கொண்டது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர். (பிங்.) Battle, fight, war; பொருத்தம். (W.) 1. Fitness, propriety; . 2. See யுக்தம், 2. (W.) See யுகம்1, 4. (யாழ். அக.) 3. A measurement.
Tamil Lexicon
s. fitness, உசிதம்; 2. combination, closeness, union, கூடல்; 3. rectitude, equity, justice, நியாயம்; 4. war, battle, fight, போர். அவருடைய யுத்தப்படி செய், follow his advice. யுத்தகளம், battle-field.
J.P. Fabricius Dictionary
, [yuttam] ''s.'' Fitness, propriety, உசிதம். 2. Combination, closeness, union, சேர்மானம். 3. Any thing proved by inference or ar gument; equity, நியாயம்.4. Being engag ed in or intent upon, as in நியுத்தன். W. p. 685.
Miron Winslow
yuttam
n. yuddha.
Battle, fight, war;
போர். (பிங்.)
yuttam
n. yukta.
1. Fitness, propriety;
பொருத்தம். (W.)
2. See யுக்தம், 2. (W.)
.
3. A measurement.
See யுகம்1, 4. (யாழ். அக.)
DSAL