Tamil Dictionary 🔍

ஆயிட்டு

aayittu


ஆகையால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆகையால். அத்துவித மென்றசொல்லே அந்நியநாத்தியை யுணர்த்துமாயிட்டு (சி. போ. 2, 1, வார்த்திக.) ஆயிட்டு இவளை வேண்டா என்றன்றோ கொடுபுக்க தென்கிறாள். (ஈடு. 6. 5, 3). Therefore;

Tamil Lexicon


āyiṭṭu
conj. ஆ-.
Therefore;
ஆகையால். அத்துவித மென்றசொல்லே அந்நியநாத்தியை யுணர்த்துமாயிட்டு (சி. போ. 2, 1, வார்த்திக.) ஆயிட்டு இவளை வேண்டா என்றன்றோ கொடுபுக்க தென்கிறாள். (ஈடு. 6. 5, 3).

DSAL


ஆயிட்டு - ஒப்புமை - Similar