ஆட்டு
aattu
கூத்து ; விளையாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளையாட்டு. அன்னவகை யாட்டயர்ந்து (பரிபா. 10. 97). 2. Play, sport; கூத்து. உரையும் பாட்டு மாட்டும் விரைஇ (மதுரைக். 616). 1. Dancing;
Tamil Lexicon
III. v. t. (caus. of ஆடு) shake, agitate, அசை; 2. molest, அலை; 3. teach dance, கூத்தாட்டு; 4. bathe, நீராட்டு; 5. spin a top, பம்பரமாட்டு, 6. grind in a mill. ஆட்டி, one who causes to dance as பாம்பாட்டி, குரங்காட்டி, etc. ஆட்டுப்பாட்டு, dancing and singing. ஆட்டுவிக்க, to train persons, shakes etc. for dancing. ஒருவனை ஆட்டிவைக்க, to tease or molest one. சீராட்ட, to fondle. ஆட்டுக்கல், a stone mortar.
J.P. Fabricius Dictionary
, [āṭṭu] கிறேன், ஆட்டினேன், வேன், ஆட்ட, ''v. a.'' To shake, rock, swing, wave, move, agitate, brandish, joggle, ஆடச்செ ய்ய. 2. To teach or cause to dance, நடிப் பிக்க. 3. To harass, trouble, vex, அலைக்க. 4. To bathe, anoint, நீராட்ட. 5. To spin a top, பம்பரமாட்ட. 6. To grind or triturate --as medicines, sandal wood, &c., அரைக்க; [''ex'' ஆடு, ''v.''
Miron Winslow
āṭṭu
n. ஆடு-. [M. āṭṭu.]
1. Dancing;
கூத்து. உரையும் பாட்டு மாட்டும் விரைஇ (மதுரைக். 616).
2. Play, sport;
விளையாட்டு. அன்னவகை யாட்டயர்ந்து (பரிபா. 10. 97).
DSAL