ஆயக்கட்டு
aayakkattu
குளப்புரவு ; ஊரின் மொத்த நிலவளவுக் கணக்கு ; பொய்ம்மொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிராமத்தின் மொத்த நிலவளவுக் கணக்கு. (C.G.) 2. Measurement of land determining the boundaries of a village, old settlement register; பொய் வார்த்தை. (E.) 3. Deceitful fabrication, false statement; குளப்புரவு. (C.G.) 1. The entire extent of land irrigated by a tank;
Tamil Lexicon
, ''s.'' A deceitful fabrica tion, used with மாயக்கட்டு. 2. The total extent of land in a district. ''(c.)''
Miron Winslow
āya-k-kaṭṭu
n. āya+. [K. M. Tu. ayakkaṭṭu.]
1. The entire extent of land irrigated by a tank;
குளப்புரவு. (C.G.)
2. Measurement of land determining the boundaries of a village, old settlement register;
கிராமத்தின் மொத்த நிலவளவுக் கணக்கு. (C.G.)
3. Deceitful fabrication, false statement;
பொய் வார்த்தை. (E.)
DSAL