மிரட்டு
mirattu
III. v. t. frighten, பயமுறுத்து; 2. infatuate, மயக்கு. (improp. for மருட்டு.
J.P. Fabricius Dictionary
, [mirṭṭu] கிறேன், மிரட்டினேன், வேன், மி ரட்ட, ''v. a.'' [''improp. for'' மருட்டு, வெருட்டு.] To frighten, பயமுறுத்த. 2. To infatuate, மயக்க. ''(c.)''
Miron Winslow