Tamil Dictionary 🔍

ஆயான்

aayaan


தந்தை ; தமையன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தந்தை. Loc. 1. Father; தமையன். Tj. 2. Elder brother; கார்காத்தவேளாள வகுப்பினன். Tinn. 3. Member of the Kārkātta-vēḷāḷa community;

Tamil Lexicon


āyāṉ
n. ஆசான்.
1. Father;
தந்தை. Loc.

2. Elder brother;
தமையன். Tj.

3. Member of the Kārkātta-vēḷāḷa community;
கார்காத்தவேளாள வகுப்பினன். Tinn.

DSAL


ஆயான் - ஒப்புமை - Similar