Tamil Dictionary 🔍

ஆமிலம்

aamilam


புளிப்பு ; புளியமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புளிப்பு. (பிங்.) 1. Sourness, acidity; (சூடா.) 2. Tamarind. See புளியமரம்.

Tamil Lexicon


[āmilam ] --ஆமிலிகை, ''s.'' Acidity, sourness, புளிப்பு. 2. The tamarind tree, புளியமரம். Wils. p. 117. AMILA and AM LIKA. ''(p.)''

Miron Winslow


āmilam
n. id.
1. Sourness, acidity;
புளிப்பு. (பிங்.)

2. Tamarind. See புளியமரம்.
(சூடா.)

DSAL


ஆமிலம் - ஒப்புமை - Similar