Tamil Dictionary 🔍

ஆமிடம்

aamidam


உணவு ; கண்டுமுதல் ; விளைவுமதிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவு. எனக்காமிடமாய் வருவாய்கொல் (கம்பரா. கடாறாவு. 67). Food;

Tamil Lexicon


āmiṭam
n. āmiṣa.
Food;
உணவு. எனக்காமிடமாய் வருவாய்கொல் (கம்பரா. கடாறாவு. 67).

DSAL


ஆமிடம் - ஒப்புமை - Similar