ஆமிசம்
aamisam
ஊன் ; கைக்கூலி ; புணர்ச்சி ; போகத்திற்குரிய பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போகத்திற்குரிய பொருள். 4. Object of enjoyment; சம்போகம். 3. Enjoyment; கைக்கூலி. 2. Bribe; ஊன். 1. Flesh;
Tamil Lexicon
āmicam
n. āmiṣa. (நாநார்த்த.)
1. Flesh;
ஊன்.
2. Bribe;
கைக்கூலி.
3. Enjoyment;
சம்போகம்.
4. Object of enjoyment;
போகத்திற்குரிய பொருள்.
DSAL