Tamil Dictionary 🔍

மயிடம்

mayidam


எருமை ; இலவம்பிசின் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எருமை. (அக. நி.) Buffalo; பெருமை. (அரு. நி.) 1. prob. mahita. Greatness; இலவம்பிசின். (சங். அக.) 2. Gum of silk cotton tree;

Tamil Lexicon


s. see மகிடம். மயிடரோசனை, bezoar of a buffalo.

J.P. Fabricius Dictionary


எருமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [mayiṭam] ''s.'' A buffalo, எருமை. (சது.) See மகிடம்.

Miron Winslow


mayiṭam
n. mahiṣa.
Buffalo;
எருமை. (அக. நி.)

mayiṭam
n.
1. prob. mahita. Greatness;
பெருமை. (அரு. நி.)

2. Gum of silk cotton tree;
இலவம்பிசின். (சங். அக.)

DSAL


மயிடம் - ஒப்புமை - Similar