ஆரிடம்
aaridam
வழுக்குநிலம் ; முனிவர் சம்பந்தமானது ; ஆவையும் காளையையும் அலங்கரித்து அவற்றிடையே மணமக்களை நிறுத்தி நீர்வார்த்துக் கொடுக்கும் மணம் ; ஆவும் ஆனேறும் பரிசமாகப் பெற்றுக்கொண்டு கன்னியைத் தீமுன்னர்க் கொடுக்கும் மணம் ; முனிவர் அருளிய நூல் ; ஆகமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ருஷிசம்பந்தமானது. ஆரிடமாகிய கரணம் (தொல். பொ. 145, உரை). 1. That which relates to or is derived from the Rṣis; முனிவர் அருளிய நூல். (திவா.) 2. Knowledge communicated by sages in the shape of books; ஆவும் ஆனேறும் பரிசமாகப் பெற்றுக்கொண்டு கன்னியைத் தீமுன்னர்க்கொடுக்கும் மணம். (நம்பியகப். 117, உரை.) 4. Marriage in which the father gives away his daughter according to the rule before the sacred fire, after receiving from the bridegroom for the fulfilment of the sacred law a cow and a bull or two pairs as a present; ஆவையும் ஆனேற்றையும் அலங்கரித்து அவற்றிடையே வதூவரரை நெறுவி நீர்பெய்து கொடுக்கும் மணம். (தொல். பொ. 92, உரை.) 3. Marriage in which the bride and bridegroom are placed between a cow and a bull both well decorated; வழுக்குநிலம். (சூடா. 11, 189.) Slippery ground; ஆகமம். (நாநார்த்த.) The āgamas;
Tamil Lexicon
ஆரிஷம், s. the Vedas; 2. one of the 8 kinds of marriage; 3. science; 4. worship.
J.P. Fabricius Dictionary
[āriṭam ] --ஆரிஷம், ''s.'' That which is related, belonging to, or derived from the Rishis, இருஷிசம்பந்தமானது. 2. One of the eight forms of marriage, அஷ்டமணத்தி லொன்று. See மணம். 3. The Vedas, வேதம். Wils. p. 12.
Miron Winslow
āriṭam
n. அரு-மை+இடம்.
Slippery ground;
வழுக்குநிலம். (சூடா. 11, 189.)
āriṭam
n. ārṣa.
1. That which relates to or is derived from the Rṣis;
ருஷிசம்பந்தமானது. ஆரிடமாகிய கரணம் (தொல். பொ. 145, உரை).
2. Knowledge communicated by sages in the shape of books;
முனிவர் அருளிய நூல். (திவா.)
3. Marriage in which the bride and bridegroom are placed between a cow and a bull both well decorated;
ஆவையும் ஆனேற்றையும் அலங்கரித்து அவற்றிடையே வதூவரரை நெறுவி நீர்பெய்து கொடுக்கும் மணம். (தொல். பொ. 92, உரை.)
4. Marriage in which the father gives away his daughter according to the rule before the sacred fire, after receiving from the bridegroom for the fulfilment of the sacred law a cow and a bull or two pairs as a present;
ஆவும் ஆனேறும் பரிசமாகப் பெற்றுக்கொண்டு கன்னியைத் தீமுன்னர்க்கொடுக்கும் மணம். (நம்பியகப். 117, உரை.)
āriṭam
n. ārṣa.
The āgamas;
ஆகமம். (நாநார்த்த.)
DSAL