Tamil Dictionary 🔍

ஆமான்

aamaan


காட்டுப்பசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்தழைக் காடெலாந் திளைப்ப வாமானினம் (சீவக. 1902). See ஆமா1.

Tamil Lexicon


காட்டுப்பசு.

Na Kadirvelu Pillai Dictionary


ā-māṉ
n. ஆ8+மான்
See ஆமா1.
அந்தழைக் காடெலாந் திளைப்ப வாமானினம் (சீவக. 1902).

DSAL


ஆமான் - ஒப்புமை - Similar