ஆன்மா
aanmaa
உயிர் ; முயற்சி ; ஊக்கம் ; மணம் ; அறிவு ; உடல் ; பரமான்மா ; வாயு ; இயல்பு ; சூரியன் : நெருப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முயற்சி. 1. Effort; தைரியம். 2. Courage; மனம். 3. Mind; அறிவு. 4. Knowledge; Wisdom; உடல். 5. Body; பரமான்மா. 6. Supreme soul; வாயு. 7. Wind; இயல்பு. 8. Nature; சூரியன். 9. Sun; அக்கினி. 10.Agni; உயிர். (திவா.) Soul, self, spirit, as opp, to matter;
Tamil Lexicon
s. the soul, life, ஆத்துமா.
J.P. Fabricius Dictionary
உயிர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [āṉmā] ''s.'' The soul, spirit, life. See ஆத்துமா. ''(p.)''
Miron Winslow
āṉmā
n. ātman.
Soul, self, spirit, as opp, to matter;
உயிர். (திவா.)
āṉmā
n. ātmā nom. sing. of ātman.(நாநார்த்த.)
1. Effort;
முயற்சி.
2. Courage;
தைரியம்.
3. Mind;
மனம்.
4. Knowledge; Wisdom;
அறிவு.
5. Body;
உடல்.
6. Supreme soul;
பரமான்மா.
7. Wind;
வாயு.
8. Nature;
இயல்பு.
9. Sun;
சூரியன்.
10.Agni;
அக்கினி.
DSAL