Tamil Dictionary 🔍

ஆமளம்

aamalam


சிவத்துதிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவஸ்தோத்திரவகை. ஆமளஞ்சொலி யன்புசெய்யினல்லால் (தேவா. 233, 4). Hymn of praise to Siva, contained in the Tantras like the Rudra-yāmala;

Tamil Lexicon


āmaḷam
n. yāmala.
Hymn of praise to Siva, contained in the Tantras like the Rudra-yāmala;
சிவஸ்தோத்திரவகை. ஆமளஞ்சொலி யன்புசெய்யினல்லால் (தேவா. 233, 4).

DSAL


ஆமளம் - ஒப்புமை - Similar