Tamil Dictionary 🔍

ஆமோதம்

aamotham


மகிழ்ச்சி ; மிகுமணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக்க வாசனை. (திருப்பு. 54.) 2. Fragrance, diffusive perfume, strong smell; மகிழ்ச்சி. 1. Joy, pleasure;

Tamil Lexicon


s. pleasure; fragrance.

J.P. Fabricius Dictionary


, [āmōtam] ''s.'' Fragrancy, a good smell, perfume, நற்கந்தம். 2. Joy, pleasure, மிகுமகிழ்ச்சி; [''ex'' ஆ, ''et'' முத, to be pleased.] Wils. p. 117. AMODA. ''(p.)''

Miron Winslow


āmōtam
n. ā-mōda.
1. Joy, pleasure;
மகிழ்ச்சி.

2. Fragrance, diffusive perfume, strong smell;
மிக்க வாசனை. (திருப்பு. 54.)

DSAL


ஆமோதம் - ஒப்புமை - Similar