Tamil Dictionary 🔍

ஆராமம்

aaraamam


உபவனம் ; மலைச்சோலை ; தான்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலைச்சோலை. (பிங்.) 2. Mountain grove; தான்றி. (நாமதீப.) Belleric myrobalan; உபவனம். ஆராமத்திடை யலர் கொய்வேன்றனை (மணி.3, 32). 1. Pleasure garden, park;

Tamil Lexicon


s. a flower garden, a pleasure garden; "ஆராமத்திடை அலர் கொய்வேன்றனை" (மணிமே.)

J.P. Fabricius Dictionary


, [ārāmam] ''s.'' A grove, சோலை. 2. A flower-garden, பூந்தோட்டம்; [''ex'' ஆங், ''et'' ரம, to please.] Wils. p. 119. ARAMA. ''(p.)''

Miron Winslow


ārāmam
n. ā-rāma.
1. Pleasure garden, park;
உபவனம். ஆராமத்திடை யலர் கொய்வேன்றனை (மணி.3, 32).

2. Mountain grove;
மலைச்சோலை. (பிங்.)

ārāmam
n.
Belleric myrobalan;
தான்றி. (நாமதீப.)

DSAL


ஆராமம் - ஒப்புமை - Similar