ஆகமம்
aakamam
வேதசாத்திரங்கள் ; முதல்வன் வாக்கு ; வருகை ; தோன்றல் விகாரத்தால் வரும் எழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோன்றல் விகாரத்தால் வருமெழுத்து. ஆன்ற யகாரம்வந் தாகம மாகும் (வீரசோ. சந்தி.13). 3. Augment, letter or syllable inserted in the combination of two words or two parts of a word; வருகை. (நாநார்த்த.) Coming; முதல்வன் வாக்கு. (பிங்.) 2. Scriptures believed to be revealed by God and peculiar to Saivism, Vaiṣṇavism, Sāktism or Jainism; வேதசாஸ்திரங்கள். (பிங்) 1. Sāstras, scriptures, one of six piramāṇam, q.v.;
Tamil Lexicon
s. sacred writings a law book, a book of morals, தரும நூல். ஆகமி, ஆகமசாஸ்திரி, a lawyer, a theologian.
J.P. Fabricius Dictionary
, [ākamam] ''s.'' Sacred writings, divine science, shasters prescribed by the deity, முதல்வன்வாக்கு. 2. A set of sacred works connected with the Siva sect, twenty eight in number, containing directions for the various rites of the system and much other abstruse matter, not deemed proper to be read by the vulgar, சிவாகமம். 3. ''[in grammar.]'' Insertion of letters and par ticles, மிகுதல். (வீரசோழியம்.) Wils. p. 15.
Miron Winslow
ākamam
n. ā-gama.
1. Sāstras, scriptures, one of six piramāṇam, q.v.;
வேதசாஸ்திரங்கள். (பிங்)
2. Scriptures believed to be revealed by God and peculiar to Saivism, Vaiṣṇavism, Sāktism or Jainism;
முதல்வன் வாக்கு. (பிங்.)
3. Augment, letter or syllable inserted in the combination of two words or two parts of a word;
தோன்றல் விகாரத்தால் வருமெழுத்து. ஆன்ற யகாரம்வந் தாகம மாகும் (வீரசோ. சந்தி.13).
ākamam
n. ā-gama.
Coming;
வருகை. (நாநார்த்த.)
DSAL