ஆமணக்கு
aamanakku
விளக்கெண்ணெய் விதைதரும் செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆமணக்கு நட்டு ஆச்சாவாக்க லாகாது (சீவக. 2613, உரை.) Castor-plant, s.tr., Ricinus communis.
Tamil Lexicon
s. the castor plant, ricinus
J.P. Fabricius Dictionary
, [āmṇkku] ''s.'' The castor plant, ஏரண்டம், Ricinus and jatropha, ''L.''
Miron Winslow
āmaṇakku
n. āmaṇda.
Castor-plant, s.tr., Ricinus communis.
ஆமணக்கு நட்டு ஆச்சாவாக்க லாகாது (சீவக. 2613, உரை.)
DSAL