Tamil Dictionary 🔍

ஆமணக்குநெய்

aamanakkunei


கொட்டைமுத்தெண்ணெய் , விளக்கெண்ணெய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொட்டைமுத்தெண்ணெய். Castor oil, Palmae oleum;

Tamil Lexicon


āmaṇakku-ney
id.+.
Castor oil, Palmae oleum;
கொட்டைமுத்தெண்ணெய்.

DSAL


ஆமணக்குநெய் - ஒப்புமை - Similar