Tamil Dictionary 🔍

ஆதன்

aathan


ஆன்மா ; அறிவில்லாதவன் ; குருடன் ; பழைய காலத்து மக்கள் இயற்பெயர் வகை ; அருகன் ; ஆரியன் ; வாதனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருகன். (சூடா.) Arhat; பழையகாலத்து மக்களியற்பெயர்வகை. (தொல்.எழுத்.348.) 4. A proper name in general use in ancient times; குருடன். (திவா.) 3. Blind man; அறிவில்லான். முன் பொருள் செய்யாதா ராதரே (சிறுபஞ்.20). 2. Ignorant person; ஆரியன். (அக. நி.) Noble person; வாதனை. (அக. நி.) Agony; ஆன்மா. (திவா.) 1. Soul;

Tamil Lexicon


s. life, soul, உயிர், ஆத்மா; 2. ignorant person, fool அறிவிலி; 3. blind man, குருடன்.

J.P. Fabricius Dictionary


, [ātṉ] ''s.'' Life, soul, உயிர். 2. An ignorant person, பேதை. 3. A guru, குரு. 4. Argha, அருகன். ''(p.)''

Miron Winslow


ātaṉ
n.prob. ஆ8.
1. Soul;
ஆன்மா. (திவா.)

2. Ignorant person;
அறிவில்லான். முன் பொருள் செய்யாதா ராதரே (சிறுபஞ்.20).

3. Blind man;
குருடன். (திவா.)

4. A proper name in general use in ancient times;
பழையகாலத்து மக்களியற்பெயர்வகை. (தொல்.எழுத்.348.)

ātaṉ
n. cf. āpta.
Arhat;
அருகன். (சூடா.)

ātaṉ
n. perh. āpta.
Noble person;
ஆரியன். (அக. நி.)

ātaṉ
n. perh. adhi.
Agony;
வாதனை. (அக. நி.)

DSAL


ஆதன் - ஒப்புமை - Similar