ஆனம்
aanam
எழுத்துச்சாரியை ; கள் ; தெப்பம் ; மரக்கலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெப்பம். (திவா). 1. Raft, float; கள். (திவா). (W.) Toddy, any intoxicating liquor; எழுத்துச்சாரியை. (தொல்.சொல்.298,உரை.) Term used to designate some letters of the Tamil alphabet for facility of pronunciation; மரக்கலம். (திவா.) 2. Ship, vessel, boat;
Tamil Lexicon
s. toddy, கள்.
J.P. Fabricius Dictionary
, [āṉm] ''s.'' Toddy, any fermented, or inebriating liquor, கள். (திவா.)
Miron Winslow
āṉam
part.
Term used to designate some letters of the Tamil alphabet for facility of pronunciation;
எழுத்துச்சாரியை. (தொல்.சொல்.298,உரை.)
āṉam
n. cf. pāna.
Toddy, any intoxicating liquor;
கள். (திவா). (W.)
āṉam
n. yāna.
1. Raft, float;
தெப்பம். (திவா).
2. Ship, vessel, boat;
மரக்கலம். (திவா.)
DSAL