Tamil Dictionary 🔍

ஆனைக்கண்படுதல்

aanaikkanpaduthal


புள்ளிபடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


--ஆனைக்கண் வி ழுதல், ''v. noun.'' The appearing of spots, or defects in fruits. பலாப்பழமானைக்கண்பட்டுப் போயிற்று. The jack fruit has got a defect or flaw.

Miron Winslow


ஆனைக்கண்படுதல் - ஒப்புமை - Similar