Tamil Dictionary 🔍

பக்கம்படுதல்

pakkampaduthal


ஒருசார்பு பற்றியிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பட்சபாதமாயிருத்தல். பக்கம் படாமை (சிறுபஞ். 77). To be partial;

Tamil Lexicon


pakkam-paṭu-,
v. intr. பக்கம்1 +.
To be partial;
பட்சபாதமாயிருத்தல். பக்கம் படாமை (சிறுபஞ். 77).

DSAL


பக்கம்படுதல் - ஒப்புமை - Similar