ஆறக்கட்டுதல்
aarakkattuthal
பேய்க்கோளை மேற்செல்ல வொட்டாமல் தடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேய்க்கோளை மேற்செல்லவொட்டாமல் தடுத்தல். Loc. To prevent, by charm or spell, an evil spirit possessing a person from doing further mischief to the victim;
Tamil Lexicon
āṟa-k-kaṭṭu-
v.intr. ஆறு-+.
To prevent, by charm or spell, an evil spirit possessing a person from doing further mischief to the victim;
பேய்க்கோளை மேற்செல்லவொட்டாமல் தடுத்தல். Loc.
DSAL