Tamil Dictionary 🔍

தன்னைக்கட்டுதல்

thannaikkattuthal


போதியதாதல் ; மந்திரத்தால் தன்னைக் காத்தல் ; வசப்படுத்துதல் ; சம்மதித்தல் ; குறை நீக்குதல் ; செட்டாக நடத்துதல் ; நிருவகித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திரத்தால் தன்னைக் காத்தல். (W.)--tr. 2. To protect oneself with magical incantations; குறைநிரப்பிச் சரிப்படுத்துதல். Loc. 1. To make up a deficiency; செட்டாக நடத்துதல். தன்னைக்கட்டிக் காரியங்களை பார்க்கிறான். 2. To manage economically; காரியத்தை நிர்வகித்தல். 3. To manage, as a situation; வசப்படுத்தல். 4. To bring round a person; ஒருவன் செயற்குச் சம்மதித்தல். எப்போதும் அவனைத் தன்னைக் கட்டிப் பேசுகிறான். Loc. 5. To justify one's actions; போதியதாதல். வரும்படி தன்னைக்கட்டிக்கொள்ளுகிறது. Colloq. 1. To be just enough to make both ends meet, as one's income ;

Tamil Lexicon


taṉṉai-k-kaṭṭu-,
v. id. +. intr.
1. To be just enough to make both ends meet, as one's income ;
போதியதாதல். வரும்படி தன்னைக்கட்டிக்கொள்ளுகிறது. Colloq.

2. To protect oneself with magical incantations;
மந்திரத்தால் தன்னைக் காத்தல். (W.)--tr.

1. To make up a deficiency;
குறைநிரப்பிச் சரிப்படுத்துதல். Loc.

2. To manage economically;
செட்டாக நடத்துதல். தன்னைக்கட்டிக் காரியங்களை பார்க்கிறான்.

3. To manage, as a situation;
காரியத்தை நிர்வகித்தல்.

4. To bring round a person;
வசப்படுத்தல்.

5. To justify one's actions;
ஒருவன் செயற்குச் சம்மதித்தல். எப்போதும் அவனைத் தன்னைக் கட்டிப் பேசுகிறான். Loc.

DSAL


தன்னைக்கட்டுதல் - ஒப்புமை - Similar