Tamil Dictionary 🔍

ஆலை

aalai


கரும்பாலை ; கரும்பு ; கள் ; கூடம் ; யானைக்கூடம் ; நீராரை ; கருப்பஞ்சாறு ; ஒருவகைக் கிட்டித் தண்டனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைக் கிட்டித்தண்டனை. (W.) A kind of torture; கருப்பஞ்சாறு. (W.) Sugarcane juice; நீராரை. Loc. Aquatic crypto gamus plant; கரும்பாலை. ஆலைநீள்கரும் பன்னவன் றாலோ (திவ். பெருமாள். 7, 1). 1. Sugarcane press; யானைக்கூடம். களிறு சேர்ந் தல்கிய வழுங்க லாலை (புறநா. 220, 3). 2. Elephant stable or stall; கரும்பு. ஆலை யஞ்சிலைவேள் (கந்தபு. காமதக. 90). 2. Sugar-cane; கள். (பிங்.). Toddy, Spirituous liquor; சாலை. ஆலைசேர் வேள்வி (தேவா. 844, 7). 1. Apartment, hall;

Tamil Lexicon


s. a press for pressing sugar cane etc, 2. affliction, உபத்திரவம். ஆலைமாலை, trouble, vexation, ஆலை பாய்தல், vascillating as in மனம் ஆலைபாய்கிறது. ஆலையாட்ட, to work a mill, to press sugar cane in a mill.

J.P. Fabricius Dictionary


, [ālai] ''s.'' A press for pressing sugar cane, &c., கரும்பாலை. 2. ''(p.)'' Vinous or spirituous liquor, கள். 3. ''(fig.)'' Oppres sion, affliction, உபத்திரவம். ஆலையில்லாவூருக்கிருப்பைப்பூச்சருக்கரை. The flower of the இருப்பை tree is sugar, where there is no sugar-cane-press; i. e. a person of mean abilities is esteemed in those places, where men of superior talents are rare.

Miron Winslow


ālai
n. ஆலு- [M. Ala.]
1. Sugarcane press;
கரும்பாலை. ஆலைநீள்கரும் பன்னவன் றாலோ (திவ். பெருமாள். 7, 1).

2. Sugar-cane;
கரும்பு. ஆலை யஞ்சிலைவேள் (கந்தபு. காமதக. 90).

ālai
n. hālā-
Toddy, Spirituous liquor;
கள். (பிங்.).

ālai
n. šālā.
1. Apartment, hall;
சாலை. ஆலைசேர் வேள்வி (தேவா. 844, 7).

2. Elephant stable or stall;
யானைக்கூடம். களிறு சேர்ந் தல்கிய வழுங்க லாலை (புறநா. 220, 3).

ālai
n. ஆரை.
Aquatic crypto gamus plant;
நீராரை. Loc.

ālai
n.
Sugarcane juice;
கருப்பஞ்சாறு. (W.)

ālai
n. perh. ஆலை-.
A kind of torture;
ஒருவகைக் கிட்டித்தண்டனை. (W.)

DSAL


ஆலை - ஒப்புமை - Similar