ஆனால்
aanaal
ஆயின் ; ஆகையால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகையால். அருளலா தணுவு மசைந்திடா தானால் (அருட்பா.அருட்பெருஞ்.அடி.976). 2. Because; ஆயின். 1. But;
Tamil Lexicon
conj. see ஆ, V.
J.P. Fabricius Dictionary
aanaa ஆனா but
David W. McAlpin
āṉāl
conj. ஆ-.
1. But;
ஆயின்.
2. Because;
ஆகையால். அருளலா தணுவு மசைந்திடா தானால் (அருட்பா.அருட்பெருஞ்.அடி.976).
DSAL