மனாலம்
manaalam
குங்குமமரம் ; காண்க : சாதிலிங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See குங்குமம், 1. மனாலக் கலவைபோல (பதிற்றுப். 11, 10). 1. Saffron. See சாதிலிங்கம். (பதிற்றுப். 11, 10, உரை). 2. Vermilion.
Tamil Lexicon
    maṉālam
n.
1. Saffron.
See குங்குமம், 1. மனாலக் கலவைபோல (பதிற்றுப். 11, 10).
2. Vermilion.
See சாதிலிங்கம். (பதிற்றுப். 11, 10, உரை).
DSAL