Tamil Dictionary 🔍

ஆவெனல்

aavenal


அழுகைக் குறிப்பு ; இரக்கக் குறிப்பு ; வாய்திறத்தற் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரக்கக் குறிப்பு. 2. Onom. expr. signifying pity; வாய்திறத்தற்குறிப்பு. காசினிக்கும் வெண்ணெய்க்குஞ் செம்பவள மாவென்றான் (அஷ்டப்.திருவேங்.மா.16). 3. Onom. expr. signifying opening the mouth; அழுகைக்குறிப்பு. ஆவென்றலற (தேவா.70, 8). 1. Onom. expr. signifying crying;

Tamil Lexicon


ā-v-eṉal
n. ஆ+.
1. Onom. expr. signifying crying;
அழுகைக்குறிப்பு. ஆவென்றலற (தேவா.70, 8).

2. Onom. expr. signifying pity;
இரக்கக் குறிப்பு.

3. Onom. expr. signifying opening the mouth;
வாய்திறத்தற்குறிப்பு. காசினிக்கும் வெண்ணெய்க்குஞ் செம்பவள மாவென்றான் (அஷ்டப்.திருவேங்.மா.16).

DSAL


ஆவெனல் - ஒப்புமை - Similar