ஆனா
aanaa
நீங்காத ; கெடாத ; அடங்காத ; அளவு கடந்த ; மஞ்சள்நாறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீங்காத. 1. Unceasing; கெடாத. ஆனாவமுதே (கந்தரனு.28). 2. Imperishable; அடங்காத. நம்பர்பாலானாப் பேரன்புமிக (பெரியபு.தடுத்தாட்.115). 3. Boundless; அளவுகடந்த. ஆனா வுயிர்கட்கு (ஞானா.63, 16). 4. Innumerable; மஞ்சணாறி. (பச். மூ.) Indian mulberry;
Tamil Lexicon
āṉā
adj. prob. அகல்-.
1. Unceasing;
நீங்காத.
2. Imperishable;
கெடாத. ஆனாவமுதே (கந்தரனு.28).
3. Boundless;
அடங்காத. நம்பர்பாலானாப் பேரன்புமிக (பெரியபு.தடுத்தாட்.115).
4. Innumerable;
அளவுகடந்த. ஆனா வுயிர்கட்கு (ஞானா.63, 16).
āṉā
n. cf. நுணா.
Indian mulberry;
மஞ்சணாறி. (பச். மூ.)
DSAL