Tamil Dictionary 🔍

ஆனனம்

aananam


முகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகம். (பிங்.) Face;

Tamil Lexicon


ஆநநம், s. face, முகம். பஞ்சானன், Siva as having five faces. ஷடானனன், Subramania with six faces. கரியானனன், Ganesa who has an elephant's face.

J.P. Fabricius Dictionary


ஆநநம், முகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [āṉaṉam] ''s.'' Face, முகம். See ஆந நம். Wils. p. 112. ANANA. ''(p.)''

Miron Winslow


āṉaṉam
n. ānana.
Face;
முகம். (பிங்.)

DSAL


ஆனனம் - ஒப்புமை - Similar