ஆதனம்
aathanam
காண்க : ஆசனம் ; யோகாசனம் ; பிருட்டம் ; பீடம் ; தரை ; சீலை ; சொத்து ; யானைக்கழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானைக்கழுத்து. (நாநார்த்த.) 1. Nape of the elephant; ஆஸ்தி. (J.) 2. Property; பிருட்டம். Colloq. 6. Buttocks; யோகாசனம். (நாநார்த்த.) 3. Yōgic posture; சீலை. (W.) 4. Cloth; தரை. தலையினோ டாதனந்தட்ட (ஈடு, 3, 5, 3). 5. Ground; பீடம். (நாநார்த்த.) 2. Seat; தலையினோ டாதனந் தட்ட (திவ்.திருவாய்.3, 5, 3). 1. Posture. See ஆசனம்.
Tamil Lexicon
s. (ஆசனம், seat or throne; 2. posture); 3. property, ஆஸ்தி; 4. cloth.
J.P. Fabricius Dictionary
ஆசனம், சீலை.
Na Kadirvelu Pillai Dictionary
, [ātaṉam] ''s. [in Anat.]'' Diastole, நீளுதல். Wils. p. 18.
Miron Winslow
ātaṉam
n. āsana.
1. Posture. See ஆசனம்.
தலையினோ டாதனந் தட்ட (திவ்.திருவாய்.3, 5, 3).
2. Property;
ஆஸ்தி. (J.)
ātaṉam
n. āsana.
1. Nape of the elephant;
யானைக்கழுத்து. (நாநார்த்த.)
2. Seat;
பீடம். (நாநார்த்த.)
3. Yōgic posture;
யோகாசனம். (நாநார்த்த.)
4. Cloth;
சீலை. (W.)
5. Ground;
தரை. தலையினோ டாதனந்தட்ட (ஈடு, 3, 5, 3).
6. Buttocks;
பிருட்டம். Colloq.
DSAL