ஆசனம்
aasanam
பீடம் முதலிய தவிசு ; இருக்கைநிலை ; மலவாய் ; உரிய காலம் வரும்வரை பகைமேற் செல்லாதிருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பீட முதலிய தவிசு. 1. Seat, anything to sit on, raised seat, throne, mat of sacrificial grass, skin of deer or tiger; இருக்கை நிலை. (சீவக. 656, உரை.) மலவாயில். ஆசன முபத்தங் கைகால் (மச்சபு. பிரம. 11). 2. Yōgic posture, of which nine are considered to be important, viz., சுவத்திகாசனம், கோசமுகாசனம், பதுமாசனம், வீராசனம், கேசரியாசனம், பத்திராசனம், முத்தாசனம், மயூராசனம், சுகாசனம், 3. Halting, encamping, biding one's time, awaiting
Tamil Lexicon
(ஆதனம் s. a seat, chair, throne, பீடம்; 2. posteriors, buttock, பிட்டம். ஆசனவழியாய், by way of the posteriors. நியாயாசனம், a judgment seat. ராசாசனம், பத்திராசனம், சிங்காசனம், a royal throne. ஆசனவாய், annus.
J.P. Fabricius Dictionary
, [ācaṉam] ''s.'' A seat, any thing to sit on--whether a mat placed on the ground or a raised seat, பீடம். 2. A tiger's skin, a plat of sacrificial or other pre scribed article on which the worshipper squats, or the more advanced devotee sits for the performance of his worship, புலித் தோன்முதலியவாசனம். 3. An alter on which sacrifices, oblations, &c. are offered, re garded as the seat of the divinity, பலிபீடம். 4. A throne, சிங்காசனம். 5. The funda ment, posteriors, seat, பிட்டம். 6. Any of the prescribed postures of the யோகி, or silent devotee, அஷ்டயோகத்திலொன்று, of which are nine attributes. 1. சுவத்திகம். 2. கோமுகம். 3. பதுமம். 4. வீரம். 5. கேசரி. 6. பத்திரம். 7. முத்தம். 8. மயூரம். 9. சுகம். 7. Sitting. இருக்கை. Wils. p. 126.
Miron Winslow
ācaṉam
n. ā-sana.
1. Seat, anything to sit on, raised seat, throne, mat of sacrificial grass, skin of deer or tiger;
பீட முதலிய தவிசு.
2. Yōgic posture, of which nine are considered to be important, viz., சுவத்திகாசனம், கோசமுகாசனம், பதுமாசனம், வீராசனம், கேசரியாசனம், பத்திராசனம், முத்தாசனம், மயூராசனம், சுகாசனம், 3. Halting, encamping, biding one's time, awaiting
இருக்கை நிலை. (சீவக. 656, உரை.) மலவாயில். ஆசன முபத்தங் கைகால் (மச்சபு. பிரம. 11).
DSAL