ஆனும்
aanum
ஆயினும் ; ஆவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆயினும். ஐந்தை யனைத்தானு மாற்றிய காலத்து (நாலடி.329). ஆவது. எட்டானும் பத்தானு மில்லாதார்க்கு (சீவக.1549). Also, at least; Either.... or;
Tamil Lexicon
āṉum
ஆயினும். adv.; conj.
Also, at least; Either.... or;
ஆயினும். ஐந்தை யனைத்தானு மாற்றிய காலத்து (நாலடி.329). ஆவது. எட்டானும் பத்தானு மில்லாதார்க்கு (சீவக.1549).
DSAL