Tamil Dictionary 🔍

ஆனகம்

aanakam


படகம் ; துந்துபி ; தேவதாரு ; சுரை ; கற்பகம் ; மேகமுழக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(மூ.அ). 1. Red cedar. See தேவதாரு. (மூ.அ.) 2. Calabash. See சுரை. கற்பகம். (அக. நி.) Kalpaka tree; மேகமுழக்கம். (நாநார்த்த.) Rumble of a coud; துந்துபி. ஆனகம்பலமுழங்க (பாரத.சூது.56). 1. Large drum; படகம். (பிங்.) 2. Keetle-drum, battle-drum;

Tamil Lexicon


s. i. a thunder cloud, முழங்கு முகில்; 2. a large military drum, துந் துபி; 3. a kettle drum, a small drum- தம்பட்டம்; 4. (anat.) the drum of the ear, காது சவ்வு.

J.P. Fabricius Dictionary


, [āṉkm] ''s.'' One of the ever-greens of Swerga, the Kalpaka tree, தேவதரு. ''(p.)''

Miron Winslow


āṉakam
n. ānaka.
1. Large drum;
துந்துபி. ஆனகம்பலமுழங்க (பாரத.சூது.56).

2. Keetle-drum, battle-drum;
படகம். (பிங்.)

āṉakam
n.
1. Red cedar. See தேவதாரு.
(மூ.அ).

2. Calabash. See சுரை.
(மூ.அ.)

āṉakam
n.
Kalpaka tree;
கற்பகம். (அக. நி.)

āṉakam
n. ānaka.
Rumble of a coud;
மேகமுழக்கம். (நாநார்த்த.)

DSAL


ஆனகம் - ஒப்புமை - Similar