Tamil Dictionary 🔍

ஆனந்தவுவமை

aanandhavuvamai


மிகவும் இழிந்த பொருளோடு ஒப்பிடுதலாகிய உவமைக் குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகவும் இழிந்தபொருளோடு ஒப்பிடுதலாகிய உவமைக்குற்றம். (புறநா.60, உரை.) Fault of comparing great things with small;

Tamil Lexicon


āṉanta-v-uvamai
n. ā-nanda+.
Fault of comparing great things with small;
மிகவும் இழிந்தபொருளோடு ஒப்பிடுதலாகிய உவமைக்குற்றம். (புறநா.60, உரை.)

DSAL


ஆனந்தவுவமை - ஒப்புமை - Similar