Tamil Dictionary 🔍

ஆனந்தம்

aanandham


பேரின்பம் ; சாக்காடு ; பாக் குற்றங்களுள் ஒருவகை ; அரத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(மூ.அ.) Greater Galangal. See அரத்தை. பாக்குற்றங்களுள் ஒருவகை. (இலக்.வி.887.) 3. Fault or blemish in poetry, of six kinds, viz., எழுத்தானந்தம், சொல்லானந்தம், பொருளானந்தம், யாப்பானந்தம், தூக்கானந்தம், தொடையானந்தம்; சாக்காடு. (தொல்.பொ.79. உரை). 2. Death; பேரின்பம். ஆனந்தம்மே யாறா வருளியும் (திருவாச.2. 106). 1. Supreme felicity, rapturous joy, bliss;

Tamil Lexicon


s. great joy, bliss, happiness, பேரின்பம்; 2. death, மரணம், 3. fault in poetry. பாக்குற்றங்களுள் ஒன்று. ஆனந்தகரம், that which delights. ஆனந்த சந்தோஷம், -க்களிப்பு, exceeding, great joy. ஆனந்த பரவசம், ecstasy of joy especially in divine things. ஆனந்தபாஷ்பம், tears of joy. ஆனந்தன், God, the supremely Happy One. மோட்சானந்தம், joy celestial. ஆனந்த தாண்டவம், ecstatic dance of Siva, ஆனந்த நிருத்தம், -நர்த்தனம். ஆனந்த மயம், that which is full of bliss; innermost sheath of the soul. ஆனந்த மூலி, opium as it produces joy by intoxication.

J.P. Fabricius Dictionary


, [āṉantam] ''s.'' Great joy, bliss, su preme delight, happiness, பேரின்பம்; [''ex'' ஆ, ''et'' நதி, to be or make happy.] Wils. p. 112. ANANDA.

Miron Winslow


āṉantam
n. ā-nanda.
1. Supreme felicity, rapturous joy, bliss;
பேரின்பம். ஆனந்தம்மே யாறா வருளியும் (திருவாச.2. 106).

2. Death;
சாக்காடு. (தொல்.பொ.79. உரை).

3. Fault or blemish in poetry, of six kinds, viz., எழுத்தானந்தம், சொல்லானந்தம், பொருளானந்தம், யாப்பானந்தம், தூக்கானந்தம், தொடையானந்தம்;
பாக்குற்றங்களுள் ஒருவகை. (இலக்.வி.887.)

āṉantam
n.
Greater Galangal. See அரத்தை.
(மூ.அ.)

DSAL


ஆனந்தம் - ஒப்புமை - Similar