Tamil Dictionary 🔍

ஆனந்தவருவி

aanandhavaruvi


இன்பத்தால் வரும் கண்ணீர்ப் பெருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆனந்தக்கண்ணீர்ப்பெருக்கு. Tears of joy, flowing in streams;

Tamil Lexicon


, ''s.'' Tears of delight, flowing in streams, ஆனந்தக்கண்ணீர்ப்பெ ருக்கு. ''(p.)''

Miron Winslow


āṉanta-v-aruvi
n. ā-nanda+.
Tears of joy, flowing in streams;
ஆனந்தக்கண்ணீர்ப்பெருக்கு.

DSAL


ஆனந்தவருவி - ஒப்புமை - Similar