Tamil Dictionary 🔍

நிந்தையுவமை

nindhaiyuvamai


உவமேயத்தை உயர்த்தி உவமானத்தை இகழ்ந்து சொல்லும் உவமை அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உவமேயத்தை உயர்த்தி உவமானத்தை இகழ்ந்து சொல்லும் உவமையணிவகை. (தண்டி. 30, உரை.) Figure of speech in which the object chosen for comparison is belittled;

Tamil Lexicon


nintai-y-uvamai,
n. நிந்தை +. (Rhet.)
Figure of speech in which the object chosen for comparison is belittled;
உவமேயத்தை உயர்த்தி உவமானத்தை இகழ்ந்து சொல்லும் உவமையணிவகை. (தண்டி. 30, உரை.)

DSAL


நிந்தையுவமை - ஒப்புமை - Similar