ஆனந்தவோமம்
aanandhavomam
ஒருவர் இறந்த பத்தாம் நாளில் தீட்டுக் கழியச் செய்யும் சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தசாகத்தன்று தீட்டுக்கழியச் செய்யுஞ் சடங்கு. Homa ceremony performed on the tenth day after a death, as marking the close of mourning;
Tamil Lexicon
āṉanta-v-ōmam
n. id.+hōma.
Homa ceremony performed on the tenth day after a death, as marking the close of mourning;
தசாகத்தன்று தீட்டுக்கழியச் செய்யுஞ் சடங்கு.
DSAL